Wednesday 22 January 2014

நோக்கு வர்மத்தில் மூலிகை பிரயோகம்

வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.


நோக்கு வர்மத்தில் மிகவும் முக்கியமான ஒன்று கண்களுக்கான பயிற்சி. கண்களின் வலிமை மூலமாக மட்டுமே நோக்கு வர்மத்தை நம்மால் அடைய முடியும். அதற்கு வெறும் பயிற்சி மட்டும் போதாது மூலிகையின் துணை மிகவும் முக்கியமானது.

சித்தர்களும் குருமார்களும் ரகசியமாக பாதுகாத்து வந்த ரகசியங்கள் அழிய கூடாது என்ற நோக்கில் இந்த பதிவை வெளியிடுகிறேன். தயவு செய்து தவறாக பயன் படுத்த வேண்டாம்.
                                       

எதை சொன்னாலும் செய்யும் நத்தை சூரி மூலிகை தான். நோக்கு வர்மா பயிற்சி மூலிகை யாகும். சாபம் இல்லாத மூலிகையாகும். இதற்கு காப்பு கட்டி தான் எடுக்க வேண்டும் என்று இல்லை.

நத்தை சூரியின் வேரினை எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரும்பு இல்லாத ஆயுதங்களால் நறுக்க வேண்டும். அதனுடைய வேரினை நன்றாக மென்று சிறிது உமிழ் நீரினை குடித்து விட்டு வை முழுவது அந்த வேரின் சாறு படும் படி வைத்து விட்டு பிறகு விளக்கு பயிற்சி செய்ய வேண்டும்.

இந்த ஆரம்பா பயிற்சியினை செய்து வந்தாலே நோக்கு வர்மத்தில் ஓரளவு உங்களால் செய்ய முடியும். மற்ற பயிற்சிகளை வெளிபடையாக சொல்லுவதற்கு எனக்கு அனுமதி இல்லை தேவை படுவோர் அதற்கான தகுந்த காரணத்தை வெளியிடவும் அதன் பிறகு அவர்களுக்கு மட்டும் மந்திரம் மூலிகை மற்ற பயிற்சி மற்றும் பிரயோக முறை கற்று தரப்படும்.

                    முயற்சி செய்தல் முடியாதது ஒன்றும் இல்லை

23 comments:

  1. சார் நான் நோக்கு வர்மத்தை கற்க விருபுகிறேன் நீங்கள் உங்களது ஈமெயில் id குடுத்தால் நன் காரணத்தை மெயில் செய்கிறேன் ...நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நான் இப்போது நோக்கு வர்மம் சொல்லி கொடுப்பது இல்லை நன்றி

      Delete
    2. நான் நோக்கு வர்மத்தை கற்க விருபுகிறேன்

      Delete
    3. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
      ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

      Delete
  2. ஐயா வணக்கம் எனது பெயர் அருண்குமார் நாந்தங்கள் உடன் பேசலாமா எனது மின்னஞ்சல் முகவரி arunkumar@hotmail.it

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நான் இப்போது நோக்கு வர்மம் சொல்லி கொடுப்பது இல்லை நன்றி

      Delete
    2. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
      ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

      Delete
  3. ஐயா! வணக்கம் எனது பெயர் ஜெகா, நான் உங்களுடன் பேசலாமா? நான் நோக்கு வர்மத்தை கற்க விருபுகிறேன் . உங்களது தொடர்பு எண்ணை அனுப்பிவைக்கவும். மின்னஞ்சல் முகவரி p.jegatharan@yahoo.de நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நான் இப்போது நோக்கு வர்மம் சொல்லி கொடுப்பது இல்லை நன்றி

      Delete
    2. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
      ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. vanakkam ayya.naan nokku varmakalaiyai karka virumbhukiren.naan thangalai guruvaga enni vitten thangal than ennaku nokku varmakalaiyai katru thara vendum. contact:devasmart03@gmail.com

    ReplyDelete
    Replies
    1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
      ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

      Delete
  6. மதிப்பிற்குரிய ஐயா,
    தங்கள் எனக்கு சில மூலிகை மற்றும் அது குணபடுத்தும் வியாதிகளை கற்று கொடுக்க வேண்டுகிறேன். வருங்கால மக்கள் நலமுடன் வாழ என்னால் முடிந்த சேவை இலவசமாக செய்ய உதவ வேண்டுகிறேன்.
    தயவு செய்து எனது balaji_ppt1@yahoo.co.in மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
      ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

      Delete
  7. மதிப்பிற்குரிய அய்யா ..
    என் பெயர் சக்திவேல் .
    நான் நோக்கு வர்மம் கற்பழிப்பிக்க வேண்டாம்
    உங்கள் சீடனாக வேண்டுகிறேன்.
    இதனால் என்னால் முடிந்தவரை .ஏழைகளுக்கு
    நான் உங்கள் அனுமதியோடு உதவி செய்ய
    வேண்டும்...இதனால் என்னை போன்ற ஏழைகளுக்கு நன்மை கிடைக்கும் .......
    +6591601284 இது எனது துளைபேசி எண்

    ReplyDelete
    Replies
    1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
      ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

      Delete
  8. இந்த படத்தில் இருப்பது நத்தை சூரியா இல்லை ரத்த சூரியா?

    ReplyDelete
    Replies
    1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
      ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

      Delete
  9. இந்த படத்தில் இருப்பது நத்தை சூரியா இல்லை ரத்த சூரியா?

    ReplyDelete
    Replies
    1. ithu naththai suri than aiya raththa suri veru mathiri irukum athan ilaikalin pin puram parthale thangalam adaiyalam kandu kolla mudium

      https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
      ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

      Delete
  10. Eanakku nokku varmam eandru ondru unmai eandral katru kodungal,,, ean suya nalathukkaka, pirrarai thunpa padavoo payanpadutha matten

    ReplyDelete