Monday 20 January 2014

நோக்கு வர்மம் 2



வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.



நோக்கு வர்மத்தில் நாம் பயிற்சி செய்த ஒற்றை கரும் புள்ளி பயிற்சி பிறகு இன்று நாம் பயிற்சி செய்ய போகுவது விளக்கு பயிற்சி. விளக்கு பயிற்சி செய்யும் முன் நாம் நமது கண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதாவது கண்கள் மிகும் முக்கியமான ஒன்று நாம் இந்த பயிற்சி செய்யும் காலத்தில் நமது கண்கள் மிகவும் உஷ்ணம் அடைந்து கண்களில் எரிச்சல் மற்றும் தண்ணிர் வரும் இதன் காரணமாக கண்கள் பதிப்புக்கு உள்ளாகும் அதனால் வாரத்தில் இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் கண்களுக்கு எண்ணெய் விட வேண்டும்.

அப்போது தான் கண்கள் தாங்கும் வலிமை பெரும். அடுத்த படியாக கிழக்கு நோக்கி அமர்ந்த படி கண்களை முடி கொண்டு மனதினை அமைதி படுத்தி கொண்டு. பிறகு நேராக நிமிர்ந்த நினையில் ஒரு மண் விளக்கை தீபம் ஏற்றி அதனுடைய  ஒளியின் மேல் சுடரை உற்று நோக்கிய படி
                          ஓம் அக்னி தேவய நாம
                          ஓம் விளக்கின் ஒளியே
                          ஓம் சிவாய நாம
                          ஓம் வசி வசி மசி மசி
   

என்று 108 முறை கண்களை முடாமல் மந்திரத்தை உச்சரித்து விட்டு பிறகு கண்களை முடிய நிலையில் ஒளியின் சுடரை நெற்றி பொட்டின் மையத்தில் வைத்து அதை பார்த்த படி அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் பிறகு கண்களை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு அடுத்த 10 நிமிடம் கழித்து அடுத்த பயிற்சியை தொடர வேண்டும்

1 comment:

  1. Anbulla Guruve ,

    Thagal Manthiram Sariyaga Pathivittullirgala Ena Sari Paarkavum . Enathu Santhegam Enavenil " Nama" Enbathai Thaangal " Naama " Ena Thavaraga Pathivittullathaga Ninaikiren . Ethu Sari Ena Vilakkam Alikkavum .

    ReplyDelete