Thursday, 16 January 2014

நோக்கு வர்மம்

வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.

இன்றைக்கு எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும் நமக்குன்னு ஒரு பவர் வேண்டுமென்று. சில பேர் நம்புவார்கள் பவர் இருக்குனு சில பேர் இல்லைனு நினைப்பாங்க, ஆனால் நீங்க என்ன நீனைய்க்ிறீங்க.

நம்மனாலையும் முடியும் நம்புறவங்க மேலும் படிங்கள்

முதலில் சுலபமான ஒன்றை பற்றி பார்போம்

அது தான் மனோவசியம்.

அடுத்தவர்களை நமது சொல்படி இனங்க செய்வது மனிதர்கள் மற்றும் விலங்குகள். இதை பெரும்பாலும் ஒத்துகொண்டார்கள் முடியும் என்று
முடியாது என்று நினைபவர்கள் கொஞ்சம் யோசிக்கவும். நமது கண்கள் எதை பார்க்கிறதோ அல்லது நாம் எதை உணர்கிறோமோ அதை உண்மை என்று நமது மனம் நம்புகிறது.

அப்படி இருக்கும் பொழுது நமது கண்களின் சக்தியாலும், ஆன்ம மற்றும் ஆள்மன  சக்தியாலும் அடுத்தவரின் மனநிலையை ஏன் மாற்ற முடியாது. உதரணமாக நாம் அடுத்தவரை கோவமான அல்லது இனிமையான சொல் கொண்டு பேசும் பொழுது அது அவரின் மன நிலையை பாதிக்கும். அதே உணர்வை நாம் நம் கண்கள் மூலமாக செலுத்தும் பொது அவர் அதை உணர முடியும்.

இதற்கு மேலும் விளக்கம் கொடுக்க முடியும் ஆனால் என்னோட தமிழ் படிபவர்களுக்கு புரிய வேண்டும் மற்றும் இப்ப இருக்குற நேரத்தில் யாருமே பொறுமையாக படிக்க முடியாது எனவே வெகு சுலபமாக புரிந்து கொள்ளும் வண்ணம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.   

நாம் சித்தர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும் சித்தர்களுக்கு சக்தி இருந்தது என்று அனைவரும் ஒத்து கொள்வார்கள். அவர்களும் மனிதர்கள் தான் அப்பறம் எப்படி அவர்களுக்கு சக்தி இருந்தது என்று யோசித்தால் விடை மிக சுலபம். அவர்கள் அவர்களுடைய பிராணனை மற்றும் மனதினை முழுமையாக கட்டு படுத்தியவர்கள். இன்றும் நிறைய பேர் கட்டுபடுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.
நோக்குவர்மம் கலையின் பிரிவுகளில் ஒன்று தான் மனோவசியம். மனோவசியம் பழக வர்மக்கலை தெரிந்து இருக்க வேண்டும் என்று இல்லை. தன்னுடைய மனதை கட்டுபடுத்த முடிந்த அனைவராலும் அடுத்தவர்களின் மனதை கட்டுபடுத்த முடியும். மனோவசியம் பழக வேண்டும் என்றால் நோக்கு வர்மத்தில் இருந்தே ஆரம்பிக்கபடும்.
இதனுடைய சில பிரிவுகள் தான் hypnotism and mesmerism 

இதை பழகுவதற்கு சரியாக 60 நாட்கள் போதுமானது ஆனால் விடா முயற்சியுடன் பழக வேண்டும்.

இதற்கு நம்பிக்கை, முயற்சி, பயிற்சி முக்கியம். மற்றும் குருமுலமாக தான் பழக வேண்டும் இதை பழக நினைபவர்கள் எதாவது ஒரு சித்தரை உங்களின் மானசிக குருவாக ஏற்றுக்கொண்டு அவர்களின் ஆசியுடனே பழக வேண்டும். திருமணம்  ஆனவர்கள் பழகுவது சற்று கடினம் ஆனால் முயற்சி செய்தால் முடியாது என்று ஒன்றும் இல்லை.

இதை பழக வேண்டும் என்று நினைபவர்கள் உங்களுடைய கேள்விகளை கேட்கவும்.

31 comments:

 1. Anbulla Guruve ,

  En Peyar Arjunan . Enakku Mano Vasiyam Palaga Aarvam Ullathu . Naan Mano Vasiyam Katru Kolla Enna Seiya Vendum . Atharkana Payirchigalai Alikka Vendugiren . Thiradaga Payirchi Eppothu Seiya Vendum . Thiyanaththai Mulumaiyaga Karka Virumbugiren . Thaangal Enakku Guruvaga Irunthu Enakku Thaangal Virumbum Kalaigalai Payitruvikka Vendugiren . Thangal Bhathilgalukkaga Kaaththirikkiren . Nandri .

  ReplyDelete
  Replies
  1. sorry to say this... already i teach some person but they are using wrong way to this art then only i stop to post...

   Delete
  2. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ

   Delete
  3. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 2. Atharkaga Ennai Purakkaniththal Evvaru Guru Dheava . . . ?
  Guruvaanavar Seedanai Kandikkum Athigaram Udayavar Aaveer , Thaangalae Sivam , Manathuruki Theeya Seedargalukku Saabam Ittaal Akkalai Mattum Indri Anaiththu Kalai Gnanaththayum Ilandhu Moodar Aavaargal , Ithai Thaangal Arinthirunthal Mei Seedanai Purakkanikka Maatteer . . . !
  Enna Yeatru Vali Nadaththungal Guruvae , Maanasikamaai Thangal Paatham Paninthu Veandugirean . . . ?

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ

   Delete
  2. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 3. Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 4. ஐயா! வணக்கம் எனது பெயர் ஜெகா, நான் உங்களுடன் பேசலாமா? நான் நோக்கு வர்மத்தை கற்க விருபுகிறேன் . உங்களது தொடர்பு எண்ணை அனுப்பிவைக்கவும். மின்னஞ்சல் முகவரி jegaparames@gmail.con நன்றி...

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ

   Delete
  2. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 5. நான் உங்களிடம் பேச வேண்டும்,ஐயா. சாதனை படைக்கவிருக்கும் இளைஞனின் வேண்டுகோள்.

  ReplyDelete
 6. Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 7. Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 8. அய்யா நான் வள்ளலார் கொள்கையில் படித்தவன் நான் உங்களிடம் நொக்குவர்மம் கற்க விரும்புகிறேன் எனது மின்அஞ்சள் Shariharandce @gmail.com போன் நம்பரை அனுப்புங்கள்

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 9. Sir,
  i am also interest to study, please reply in shanmugavel@huechem.net or 9894581760

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 10. Sir I am Interested to learn this art. pls call 9841834436

  ReplyDelete
 11. Sir I am Interested to learn this art. pls call 9841834436

  ReplyDelete
 12. Sir,
  I am intersted in learning nokku varmam. please let me know about learning it. please reply to me at vslakshminarasimhan@gmail.com.
  2

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 13. அய்யா நான் வள்ளலார் கொள்கையில் படித்தவன் நான் உங்களிடம் நொக்குவர்மம் கற்க விரும்புகிறேன் எனது மின்அஞ்சள் rsharavanan@gmail.com போன் நம்பரை அனுப்புங்கள்

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 14. sir enaku katru kodungal nan yaraium namba maten ungalaium than intha ulagathula yethuvum nirantharam illa purunja katru kodungalen

  ReplyDelete
 15. sir enaku katru kodungal nan yaraium namba maten ungalaium than intha ulagathula yethuvum nirantharam illa purunja katru kodungalen

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ
   ithil nokku varmam mulu payirchiyum koduthullarkal ennudaiya master virupam ullavarkal palaki kollavum

   Delete
 16. ennudaiya master video training free ah kodukirar virupam ullavarkal youtube channel parkavum

  https://www.youtube.com/watch?v=8M7jByqdKdQ

  mulu payirchiyum ullathau

  ReplyDelete